
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்தார்.
1997 ல் சஹீத் அன்வர் எடுத்த 194 ஓட்டங்களே இதுவரை ஒரு நாள் போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. கிரிகெட் உலகின் ஜாம்பவான் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின் இன்று அந்த சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடக்கும் ஒருநாள் ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
வாழ்த்துகள் சச்சின்..
3 கருத்துக்கள்..:
சச்சினுக்கு... வாழ்த்துக்கள்....
பார்த்தேன்... ரசித்தேன்.
வாழ்த்துகள் சச்சினுக்கு.
மகிழ்ச்சியை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்...
தமிழில் தட்டச்ச..
உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..